வெள்ளவத்தை கடலில் யுவதி சடலமாக மீட்பு!


 கொழும்பு – வௌ்ளவத்தை கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (26) மதியம் மீட்கப்பட்டுள்ளது.

வௌ்ளவத்தையை சேர்ந்த 26 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Blogger இயக்குவது.