மேல் மாகாணத்தை விட்டு பயணித்தவர்களில் 41 பேருக்கு தொற்று!


 டிசெம்பர் 18ம் திகதி முதல் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவதற்கு பயணித்தவர்களில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விரைவான அன்ரிஜென் பரிசோதனையின் போதே இவர்களுக்கு தொற்று உறுதியானது.

Blogger இயக்குவது.