ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் மரணம்!


 இந்திய திரையுலக இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (28) காலை காலமானார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் போற்றும் உன்னத கலைஞராக உள்ளார்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவரது தாயார் கரீமா பேகம் தான் முழு முதற் துணையாக நின்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.