கொரோனாச் சட்ட மீறல் மேலும் 35 பேர் கைது!


 தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி ஒக்டோபர் 30ம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 1,829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.