கல்லடியில் சுனாமி நினைவேந்தல்!


 மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 16ம் ஆண்டு சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதன்படி கல்லடி திருச்செந்தூர் நினைவாலயத்தில் இன்று (26) காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

Blogger இயக்குவது.