மேலும் 3 பகுதிகள் முடக்கம்!


 உடன் அமுலுக்குவரும் வகையில் கொழும்பு – அவிசாவளை, கொஸ்கம மற்றும் ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகள் முடக்கப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவிசாவளையில் நேற்றைய தினத்தில் 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.