வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா!


 பொலனறுவை – வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்தில் வைத்தியர்கள் இருவருக்கு இன்று (26) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருகோணமலையில் இருந்து குறித்த நிலையத்தில் பணியாற்ற சென்ற இரு வைத்தியர்களுக்கே தொற்று உறுதியானது.

இதனையடுத்து அவர்களுடன் பணியாற்றிய தாதியர்கள் உள்ளிட்ட 10 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Blogger இயக்குவது.