சுற்றுலா இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைக்கப்பட்ட இரண்டு தென்னாபிரிக்க வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இருவரும் அணியில் இருந்து விலக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கருத்துகள் இல்லை