யாழ்ப்பாணத்தில் இன்று அறுவருக்கு தொற்று!


 யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (14) இதுவரை பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட பரிசோதனையில் உடுவிலை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதியானது.

முன்னைய இணைப்பு,

யாழ் மருத்துவப்பீட ஆய்வுக்கூடத்தில் இன்று 98 பேரின் பிசிஆர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட போது ஏழாலையை சேர்ந்த 3 பேருக்கும் இனுவிலை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதியானது.

இதேவேளை வவுனியா – திருநாவற்குளத்தை சேர்ந்த ஒருவருக்கும், கற்குழியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.