நாடு திரும்ப விரும்புவோருக்கு மகிழ்வான செய்தி!


 நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்கள் டிசம்பர் 26ம் திகதிக்கு பின்னர் வெளிவிவகார அமைச்சின் அனுமதியில்லாமல் நாடு திரும்ப முடியும் என்று சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை இன்று (20) அறிவித்துள்ளது.

இதன்படி தினமும் 3,500 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.