நில அதிர்வுகள் தொடர்பான அறிக்கை விரைவில்!


 அண்மையில் கண்டி – திகன உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பான நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 31ம் திகதி வழங்கப்படவுள்ளது.

அறிக்கையை, சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல குறிப்பிட்டார்.

Blogger இயக்குவது.