டெல்லியில் நிலநடுக்கம்!


 இந்தியா – டெல்லி தலைநகரை அண்மித்த பகுதிகளில் நேற்று (17) இரவு 4.2 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கும் உணரப்பட்டது.

இதனால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.