போதைப் பொருள் படகு சிக்கியது!


 காலி மீன்பிடித் துறைமுகத்தில் போதைப்பொருள் என சந்தேகிக்கும் பொருட்களுடன் பயணித்த படகு ஒன்று இன்று (31) கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருவர் மட்டும் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.