சடலத் தகனத்துக்கு கல்முனையிலும் எதிர்ப்பு!


 முஸ்லிம்களின் சடலம் எரிப்புக்கு எதிராக, வெள்ளை துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டமொன்று கல்முனை பிரதான வீதியில் இன்று (25) முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் ரஸாக்கின் ஏற்பாட்டில், கல்முனை பிரதான வீதியில் கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.