களுத்துறை – பாணந்துறை, ஹொரணை வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதன் காரணமாக குறித்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த ஆடைத் தொழிற்சாலையில் நேற்று (22) 80 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளது.
கருத்துகள் இல்லை