இன்று அவ்வப்போது மழை பெய்யும்!


 இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்றும் (21) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையும், சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.