ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த ரொஹான்!


 கடந்த ஜனாதிபதி தேர்தலில் சமூக ஜனநாயக கட்சில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ரொஹான் பெல்லெவத்த இன்று (24) ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

இவ்வாறு இணைந்த அவரை கட்சியின் செயற்குழுவில் சேர்க்கவும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வர்த்தக தலைவராகவும் நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.