வவுனியாவில் புதிய மின்மானி மாற்றும் பணி ஆரம்பம்!📸

 900 குடும்பங்களுக்கு 9.4 மில்லியன் ரூபா செலவில் பழைய மின்மானியை அகற்றி புதிய மின்மானி மாற்றும் பணி ஆரம்பம்.

வவுனியா,போகஸ்வெவ, சலினினிகம மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய
கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
Blogger இயக்குவது.