பாவற்குளம் சமுர்த்தி வங்கி இயங்கலைகப்படுத்துதல்!📸

 பாவற்குளம் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியானது செயற்பாடுகளை கணினி வலையமைப்பின் கீழ் இயங்கலைகப்படுத்துதல்(Online) நிகழ்வு வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் திரு க. சிவகரன் அவர்கள் மற்றும் வவுனியா மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி ச. பத்மரஞ்சன் அவர்களாலும் 2020.12.28 அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

Blogger இயக்குவது.