கொழும்பு மாவட்டத்திற்கு புதிய ஒருங்கிணைப்பாளர்!

 


கொழும்பு மாவட்டத்திற்கான பிரதமரின் ஒருங்கிணைப்பாளராக தெஹிவளை- மவுண்ட் லவ்னியா முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான பதவியேற்பு கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.