கொரோனாத் தொற்றால் மேலும் மூவர் உயிரிழப்பு!


 நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

பேருவளையைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு- 14ஐச் சேர்ந்த 89 வயது ஆண் ஒருவரும், மீதிரிகலவைச் சேர்ந்த 53 வயது ஆண் ஒருவருமே கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.