மன்னாரில் 18 பேருக்கு கொரோனா!

 வடக்கில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 399 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. இதில் மன்னாரை சேர்ந்த 18 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 11 பேரும், மன்னார் பொதுவைத்தியசாலையுடன் தொடர்புடைய 7 பேரும் தொற்றுடன் அடையாமளம் காணப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.