மூதூரில் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!


 மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சுகாதார பணியாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கொரோனாவிற்கான தடுப்பூசி (COVIDSHIELD) ஏற்றும் நிகழ்வு இன்று (30.01.2021) மூதூர் தள வைத்தியசாலையில் இடம் பெற்றது.

இதன் போது, மூதூர் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்,வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.