யேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி”மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!!


மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை யேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையோடும்.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்  என்ற பரிந்துரைக்கு வலுச்சேர்க்கவும்  யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்


Auswärtiges Amt 

Werderscher Markt 1

10117 Berlin


04.02.2021

வியாழக்கிழமை 

மதியம் 12 மணி நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பாக வரவிருக்கும் தீர்மானத்தின் வரைபில் முக்கிய பங்காற்ற உள்ள யேர்மன் அரசாங்கம் , இன அழிப்பிற்கு உள்ளான மக்களுக்கு பரிகார நீதி கிடைக்க வலியுறுத்த வேண்டும் என்பதை கோரி பெப் 4 , சிறிலங்காவின் சுதந்திரநாள் - ஈழத்தமிழர்களின் கரிநாள் அன்று தலைநகரை நோக்கி அணிதிரள்வோம்! 
நீதியின் விழிகள்  திறக்கட்டும்

தமிழரின் விடியல் பிறக்கட்டும்!!!


ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி 

தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.