கொவிட் தடுப்பூசி நாட்டினை வந்தடைந்தது!

 


இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிய இந்திய விமானம் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா கொவிசீல்ட் தடுப்பூசிகள் எயார் இந்தியா விமான சேவையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.