பருத்தித்துறை கடலில் பெண்ணின் சடலம் மீட்பு!


பருத்தித்துறை கடலில் வயது முதிர்ந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர் பருத்தித்துறை நகர் பகுதியில் இயங்கும் தற்போது  குகன் ஸ்ரூடியோ உரிமையாளரின் மனைவியின் தாயார்  எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நடைபெற்றுள்ளது. இவருக்கு வயது முதிர்ந்த செயற்பாடுகள் இருந்ததாகவும் காலை இவரை காணாத போதே இவர் பருத்தித்துறை ஜெற்றியடி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் பெயர் விபரம் இன்னமும் கிடைக்கவில்லை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.