உளுந்து விற்க இருப்பவர்களுக்கு அன்பான வேண்டுகோள்.!!


உழுந்தின் விலை 2000.00 அண்மித்துள்ளது எனவே உங்கள் முயற்சிகளை வீணாக்காதீர்கள்.


தேவை இல்லாது யாரோ ஒருசிலர் உங்கள் வியர்வைகளை  உழைத்து கொண்டு போக வழிகோலாதீர்கள்.


நீங்களே களத்தில் இறங்கி நியாய விலைக்கு வில்லுங்கள். 


450 ரூபாய்க்கு கொள்வனவு செய்து அதனை தரகர்கள் கைகளில் சிக்க விடாதீர்கள். 


#நீங்கள் #விலைகளை நிர்ணயம் செய்யுங்கள். உங்கள் உற்பத்தியை தரகனை விலை நிர்ணயம் செய்ய அனுமதியாதீர்கள் அவர்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது.


உங்கள் உற்பத்திகளை நீங்கள் தெருவோரங்களில் வைத்து விற்பதில் எந்த கௌரவ குறைச்சலும் இல்லை....


எனவே நேரடியாக நீங்களே விற்பனை செய்யுங்கள் அவர்கள் 450 ரூபாய்க்கு எடுத்தால் சந்தை விலை 800.00 வரும் நீங்கள் 600.00 விற்கலாம் ........ 


சற்றே சிந்தியுங்கள் .....

விவசாயி நஷ்டப்படும் போது வராத தரகர் உங்களுக்கு நன்மை செய்ய மாட்டார்.......

பொருள் உங்களது..........................

உற்பத்தி நீங்கள் செய்தது.............

விலை நிர்ணயிக்கும் உரிமை உங்களுக்கே உண்டு..............


தோழமையுடன்

வேதியன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.