வைரலாகும் சின்னத்திரை சித்ராவின் விளம்பரம்!


 சின்னத்திரை பிரபலமான சித்ராவின் உயிரிழப்பு தொடர்பில் இன்னுமும் பல்வேறு சந்தேகங்கள் தொடர்ந்துள்ள நிலையில் சித்ரா நடித்த கடைசி விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் சித்ராவின் உயிரிழப்பின் உண்மை காரணங்கள் எதுவும் சரியாக வெளியாவதில்லை.

நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9ம் திகதி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்

இந்த நிலையில் மறைந்த நடிகை சித்ரா நடித்த கடைசி விளம்பர படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

சித்ரா ஒரு வண்டியின் விளம்பர படத்தில் நடித்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.