கிளிநொச்சி வாசிக்குக் கொரோனா தொற்று உறுதி!!


 யாழ்ப்பாணத்தில் இன்று ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் இன்று 453 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் ஒருவருக்கு மட்டும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.