பலாங்கொடை பள்ளிவாசலுக்கு பூட்டு!


 இரத்தினபுரி – பலாங்கொடை நகரிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

பலாங்கொடை தெஹிகஸ்தலாவ மற்றும் கொரகஹமட ஆகிய பகுதிகளில் இரண்டு முஸ்லிம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் தொழுகைக்காக செல்கின்ற பலாங்கொடை நகரிலுள்ள பள்ளிவாசலை மூடுவதற்கு பொதுசுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.