மேலும் 8 பேருக்கு வவுனியாவில் கொரோனா தொற்று!!

 


வவுனியாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் ஒரு தொகுதியினரின் முடிவுகள் நேற்று  மாலை வெளியாகிய நிலையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் வவுனியாவின் ஈச்சங்குளம் உள்ளிட்ட  பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.