வடமராட்சி ஶ்ரீ வல்லிபுராழ்வாரில் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி விசேட பூசை வழிபாடு!!
தைப்பொங்கலுக்கு முன் அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் அனைத்த்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு குறித்த சர்வமதப் பிராத்தனை வாரம் கடந்த 7 ம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த விசேட பொங்கல் பூசை வழிபாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை