பூட்டப்பட்ட வெதுப்பகம் மீண்டும் திறப்பு!!

 


சுகாதார நடைமுறையைப் பின்பற்றாமையினால் நெல்லியடியில் வெதுப்பகம் ஒன்று சீல் வைக்கப்பட்டிருந்தது . covid-19 நடைமுறையை பின்பற்றி உரியவசதிகள் ஏற்படுத்தப் பட்டு கரவெட்டி சுகாதார பிரிவினால் அனுமதி வழங்கப்பட்டு இன்று காலை மீண்டும்  திறக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.