உரிமைக்காய் குரல்கொடுப்போம் !!


 ஈழத் தமிழரின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவதற்காக 

நாளை அம்பாறையில் ஆரம்பமாகும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” பேரணிக்கு எமது பேராதரவை வழங்குவோம்!!!

மானத் தமிழினம் மண்டியிடாது, சலுகைகளுக்குச் சோரம் போகாது என்பதை உரத்துச் சொல்லுவோம்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.