P2P பேரணியை ஆதரித்து தமிழ் ஈழ தேசக் கலைஞர்களான தி.கிந்துஜன், அ.சுஜன், P.S.விமல், S.G.S.ஷகிலன், செ.கிருஷிகா, துளசிகன் ஆகியோர் இணைந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலைபண்பாட்டுக்கழகம் தயாரித்து வெளியீட்டு நிர்வாக பிரிவு பாடலை வெளியீட்டு உள்ளனர்.
கருத்துகள் இல்லை