சங்கத்தலைவன் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பு!


வெற்றி மாறன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தலைவன் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 26-ந் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யுஃஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.

மணிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக ரம்யா நடித்துள்ளார்.

கைத்தறி தொழிலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கைத்தறி தொழிலாளராகவே சமுத்திரக்கனி நடித்துள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.