சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய நாடாளுமன்றத்திற்கு விஜயம்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அவர் சபைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.