மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ!


பிக்பொஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ பார்வையாளர்களுக்கு காத்திருக்கிறது என பிக்பொஸ் ஷிவானி கூறியிருக்கும் காணொலி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ‘லைவ் டெலிகாஸ்ட்’ படத்திற்கு புரமோஷன் ஆக இந்த காணொலியை ஷிவானி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த காணொலியை 4 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

https://www.instagram.com/p/CLErjdpnmOd/?utm_source=ig_web_copy_link

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.