திருகோணமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மாயம்!


திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சாகர குமார − 04 படகில் கடந்த 26ம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற நிலையிலேயே, அவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு காணாமல் போனவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என தெரிய வருகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.