யாழில் கையும் களவுமாக சிக்கிய மூத்த அதிகாரிகள்!

 


வடமாகாணத்தின் மூத்த அதிகாரிகளான யாழில் வசிக்கும் சிலரது திருகுதாளங்கள் கணக்காய்வு திணைக்களத்திடம் கையும் மெய்யுமாக சிக்கியுள்ளது, இதனால், உயரதிகாரிகள் சிலர் பெருந்தொகை பணத்தை இழப்பீடாக செலுத்தியுள்ள தகவல் கசிந்துள்ளது.


வடக்கின் மிக உயர்ந்த பொறுப்பிலுள்ள மூன்றிற்கும் குறையாதவர்கள் இந்த இழப்பீட்டைசெலுத்திள்ளனர், முறையற்ற விதமாக கொடுப்பனவை பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அவர்கள் எதிர்கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை இழப்பீடாக செலுத்தினர்.


அதிலொருவர், வாகனம் ஒன்று விபத்திற்குள்ளான விவகாரத்துடன் தொடர்பபட்டு மேலும் 1 மில்லியனிற்கும் அதிக பணத்தை இழப்பீடாக செலுத்தியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.