நாடு சீனாவின் காலனித்துவமாக மாறிவருகின்றது!

 


நாங்கள் உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய நாடு இப்போது பின்னோக்கி செல்கிறது என முன்னாள் ஜனா திபதி சந்திரிகா பண்டார நாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது முழுமையாகச் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மறைந்த விஜய குமாரதுங்கவின் 33ஆவது நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.