தலை துண்டிக்கப்பட்ட யுவதியின் டி.என்.ஏ!


 கொழும்பு - டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரிப் பிரிவில் பயணம் பொதியிலிருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் டி.என்.ஏ மாதிரிகள், அவரது தாய் மற்றும் சகோதரியினர் எனக் கூறப்படும் நபர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுடன் பொருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த முடிவுகளின்படி உயிரிழந்த யுவதி குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்பது உறுதியாகியுள்ளது.

எனினும் பொலிஸ் அதிகாரிகளினால் இதுவரை படுகொலை செய்யப்பட்ட யுவதியின் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.