சட்டமன்றத் தேர்தல்: சென்னையில் தபால் வாக்களிப்பு ஆரம்பம்!

 


சட்டமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்கு பெறும் பணி சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணியினை, அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் அண்ணா நகர் தொகுதியில், 586பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

அதேபோன்று எழும்பூர் சட்டமன்ற தேர்தல் தொகுதியிலும் தபால் வாக்குகள் பெறப்படுகின்றன. இதில் 382 பேர் தபால் ஊடாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.