தலைமன்னார் - தனுஷ்கோடிகடற்பரப்பை நீந்திக் கடக்கும் முயற்சி!

 


பாக்கு நீரிணையை வெற்றிகரமாக கடந்த சியாமளா கோலியின் இந்திய இலங்கை நட்புறவு நீச்சலையடுத்து 18 வயதுடைய ஜயந்த் டுப்ள் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை இடையில் இடைவிடாது நீந்திக்கடப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். 

அவரது வெற்றிக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.