கைது செய்ப்பட்டனர் மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள்!

 


புத்தளத்தில், பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இத்தகவலை , சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷார ஜயரட்ன தெரிவித்துள்ளார்.


மேலும் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நிஷார ஜயரட்ன கூறியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.