பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக் குறைவு!

 


நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா, லத்திகா, ஐ போன்ற படங்களில் நடித்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். சமீபத்தில், நாங்க ரொம்ப பிஸி என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் காய்ச்சல் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் பவர்ஸ்டார் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.