மீண்டும் இலங்கைக்கு ஆபத்தா? ஜயநாத் கொலம்பகே பதில்!

 


சர்வதேசத்திற்கு நாம் அளித்த உறுதிமொழிகளை தொடரப்போகிறோம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்ற விசாரணை மீதான தீர்மானம் நிறைவேறியது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து ரிம் செபஸ்டியன் வினவிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

காணொளி வாயிலாக இடம்பெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.