தேங்காய்க்கான நிர்ணய விலை இரத்து

 


அளவு அடிப்படையில் தேங்காய்க்கான நிர்ணய விலை தொடர்பாக கடந்த ஆண்டு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.