பிரதி​ பொலிஸ்மா அதிபருக்கு பதவி உயர்வு

 


பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி​ பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, உடன் அமுலுக்கு வரும் வகையில், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.