இடம்மாற்றப்பட்டார் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர்!!

 


சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில் அவர் டெங்கு ஒழிப்புபிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய  விசேட வைத்தியர் சமித கினிகே அப்பிரிவிற்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம்  எட்டப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.